கூகுள் பயன்படுத்துவோருக்கு ஞாபக மறதி ஏற்படும் நிபுணர் எச்சரிக்கை !!!

Loading… கூகுள் பயன்படுத்துவோருக்கு மூளையின் நினைவாற்றலை தூண்டும் ‘கிரேசெல்ஸகள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர் எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மறதி நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் பல … Continue reading கூகுள் பயன்படுத்துவோருக்கு ஞாபக மறதி ஏற்படும் நிபுணர் எச்சரிக்கை !!!